நல்லவை எவை? தீயவை எவை? என்பதை பிரித்தறிய கற்றுத்...
நல்லவை எவை? தீயவை எவை? என்பதை பிரித்தறிய கற்றுத் தந்து.,
வாழ்க்கைப் பாடத்தையும், அறிவுப் பாடத்தையும் புகட்டி .,
பல மனித வேற்றுமைகளையும், சமுதாயவேற்றுமைகளையும் களைந்து தோழர்களாய் வாழ பழகிக் கொடுத்த
பள்ளி, கல்லூரி மற்றும் பயிற்சி வகுப்பு ஆசிரியர்களுக்கு
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.