ஆகஸ்ட் 15 இந்தியாவை நினைத்து இன்று ஆசிரியர்களை நினைத்து...
ஆகஸ்ட் 15 இந்தியாவை நினைத்து
இன்று ஆசிரியர்களை நினைத்து
வரும் மாதம் 2 ம் தேதி
காந்தியை நினைப்பேன் நான்.
மற்ற நாட்களில்
...முகநூலில் status அளிக்க வேண்டும் ,
CSK பந்தயங்களை பார்க்க வேண்டும் ,
I hate this country என சொல்ல வேண்டும்,சினிமா நாயகிகளின் அந்தரங்கம் பேசவேண்டும் ,
எவனையாவது English ல் திட்டிக் கொண்டே இருக்க வேண்டும் ,
நான் Hindu , express or டைம்ஸ்
மட்டும்தான் படிப்பேன் என் பெருமை பேச வேண்டும்.
பிட்சா சாப்பிட்டு , கோக் குடித்து அதை உருவாக்கியவன் ஊருக்கு போகும் கனவுகள் காண வேண்டும் ......