---- கல்வி கட்டணங்கள் ----- கற்கை நன்றே கற்கை...
---- கல்வி கட்டணங்கள் -----
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே.
பிள்ளைகள் பயில,
பயிலப்பயில...
அக்கம் பக்கத்தில்
அலுவலகத்தில்
வங்கி வாசலில்
வடநாட்டன் கடையில்
அதிவீரராம பாண்டியரே
அதைத்தான் எடுக்கிறோம்....