எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

--- மௌனம் சம்மதம் இல்லை ---- வீடே கூடி...

--- மௌனம் சம்மதம் இல்லை ----
வீடே கூடி
பொருத்தம் பார்த்து ...
ஊரே கூடி
நிகழ்த்தி மகிழ்ந்த ....

ஆயிரம் காலத்து பயிரே
திருமணம்.

ஆனாலும்
பயிர்களின் நடுவே
பெரிய மரமாய்
ஏதோ ஒரு
சொல்லாமல் தவித்த காதலோ
புரியாமல் தவிர்த்த காதலோ
நிச்சயம் உண்டு .

நாள் : 9-Sep-14, 7:54 am

மேலே