விதைகள் *ஒரு வார்த்தையை விதை; ஒரு எண்ணத்தை அறுவடை...
விதைகள்
*ஒரு வார்த்தையை விதை;
ஒரு எண்ணத்தை அறுவடை செய்வாய்
*ஒரு எண்ணத்தை விதை;
ஒரு செயலை அறுவடை செய்வாய்
*ஒரு செயலை விதை;
ஒரு பழக்கத்தை நீ அறுவடை செய்வாய்
*ஒரு பழக்கத்தை விதை;
ஒரு பண்பை நீ அறுவடை செய்வாய்
*ஒரு பண்பை விதை;
வாழ்வின் விதியையே நீ அறுவடை செய்வாய்.