சிலரின் எழுத்து அழகாக இருக்கிறது . கருத்தில் உடன்பாடில்லை...
சிலரின் எழுத்து
அழகாக இருக்கிறது .
கருத்தில் உடன்பாடில்லை .
சிலரின் கருத்து
அழகாக இருக்கிறது.
எழுத்தில் உடன்பாடில்லை.
ஒன்றை சுட்டிக்காட்டுங்கள் .
இன்னொன்றை பாராட்டுக்கள் .
அந்த ஒன்றும் முன்னேறும்.
- பிகு . சத்தியமா எனக்காக சொல்லிக்கல .எழுத்தை தொழிலாக / உயிராக / நல்ல பொழுதுபோக்காக ஙைத்து உள்ளார்கள் நிறையபேர் .அவங்களை நினைச்சப்ப தோணியது.
சுட்டிக்காட்டும்போது நீங்களும் புரிந்து கொள்ளுங்கள் தோழர்களே , அது முன்னேற்றத்திற்காக என்று .