எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்பு சொல்லினை நம்ப மறுக்கிறாய். ஆசை பேச்சினை வேஷம்...

அன்பு சொல்லினை நம்ப மறுக்கிறாய்.
ஆசை பேச்சினை வேஷம் என்கிறாய்.
சினமான உரைகள் சரிவரா உனக்கு.
சிரிப்புகள் எல்லாம் சிறுபிள்ளைத் தனமே.
அழுத வார்ததைகள் ஐயோ வேண்டாம்.
அமைதி காத்தாலோ அதன்பேர் ஐடம்.

ஆகையால் உனக்கு அலைபேசி தன்னில்
ஹியென சிரிக்கும்,உர்ரென முறைக்கும்,
பேவென அழுகும்,ஙேயென விழிக்கும்,
சித்திரங்கள் அனுப்புதலே உசிதம்.!!

நாள் : 12-Sep-14, 1:41 pm

மேலே