-- அது ஏன் ? என்ன பாத்து அந்த...
-- அது ஏன் ? என்ன பாத்து அந்த கேள்வி --
நீ என்னோடு
அன்பே,ஆருயிரே என
ஆசையோடு
அலைபேசியில்
பேசியபோதெல்லாம் ...
அடியே..!
ஒருபோதும்
நான் அந்த கேள்வியை
கேட்டதில்லை.!
நான் பேசும்போது
மட்டும்
நீ ஏன் கேட்கிறாய்?
"தண்ணி போட்டிருக்கியா ..?"