எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

செப்.17: எம்.ஆர்.ராதா நினைவு தினம் இன்று... மதராஸ் ராஜகோபாலன்...

செப்.17: எம்.ஆர்.ராதா நினைவு தினம் இன்று...

மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் என்பதன் சுருக்கம்... எம்.ஆர்.ராதா

சினிமாவில், சீர்திருத்தக்காரர். நாடகத்தில், கலகக்காரர். அரசியல் மேடையில் சீறினால், இடியாக இறங்குவார். தனிமையில் சீண்டினால், வெடியாக வெடிப்பார். எம்.ஆர்.ராதா... எவருக்கும் அஞ்சாத ராஜா!

அவரது புகழ் பெற்ற வசனம், படம் ஆகியவற்றை பகிரலாம்..

நாள் : 17-Sep-14, 12:42 pm

மேலே