நல்லன மட்டுமே அறிந்து , யாவருக்கும் நன்மையே செய்பவர்...
நல்லன மட்டுமே அறிந்து , யாவருக்கும் நன்மையே செய்பவர் , நல்லவர்..
தீயவை எல்லாவற்றையும் அறிந்து இருக்கும்போதும் , யாவருக்கும் நன்மையே செய்பவர் , ரொம்ப நல்லவர்......!!
- கிருத்திகா தாஸ்...