இந்த பாடலின் வரிகளை ஆங்கிலத்தில் பெயர்த்திருக்கிறேன் ... ....
இந்த பாடலின் வரிகளை ஆங்கிலத்தில் பெயர்த்திருக்கிறேன் ... . முடிந்தால் இரவு தமிழ் பெயர்ப்பில் ...
படிப்பு ஏறலை என்று ஒரு பிஞ்சை போர்டிங் பள்ளியில் விட்டு வரும் போது அந்த தாயும் , பிஞ்சும் படும் பாட்டை ...
பாருங்கள் புரியும் .
அந்த பிஞ்சிடம் பெரிய திறமைகள் / கற்பனைகள் எல்லாம் இருக்கிறது . அதை வெளிக்கொண்டு வருகிறான் ஆசிரியன் (நாயகன் ஆமிர் கான் ) .... எல்லா தாய் / தந்தையர் / ஆசிரியர் பார்க்க வேண்டிய படம் ..
படம் - taare zameen par
பாடல்
.................................................
Though i never told you
I am afraid of darkness maa ..
Though I never shown it
I do care for you maa
Are you not aware of it maa
You know everything my maa
...........................................................
Please don't leave me in a jungle city
I won't be able to come back home maa
Please, don't send me too far
You cant even remember maa
Maa, am I that bad?
and Am I that bad, my maa....
.............................................................................
Whenever dad pushes in the swing ( ஊஞ்சல் )
My eyes will look for you maa
I never told him that i am scared
but i kept it inside maa
Are you not aware of it maa
You know everything my maa
................................................................