அன்பு நண்பர்கள் அனைவருக்கும் முகிலின் வணக்கங்கள் ! நாளை...
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் முகிலின் வணக்கங்கள் !
நாளை நான் என் நண்பர்களோடு கொடைக்கானல் சுற்றுலா செல்கிறேன். எனவே என்னால் 3 நாட்கள் தளத்திற்கு வர இயலாது.
இந்த 3 நாட்கள் தாங்கள் பதிவிடும் படைப்புகளை என்னால் படிக்க இயலாது. 3 நாட்களுக்கு பிறகு ஒவ்வொன்றாக தேடி எடுத்து படிப்பது சற்று கடினமானதே, ஆகவே அன்பு நண்பர்களே இந்த சிறியவன் மீது இறக்கம் கொண்டு இந்த 3 நாட்களில் தாங்கள் பதிவிடும் படைப்புகளின் தலைப்பையோ அல்லது html முகவரியையோ எனக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் !