வாலிப கவிஞனின் பிடித்த வரிகள் : ஜுராசிக் பார்க்கில்...
வாலிப கவிஞனின் பிடித்த வரிகள் :
ஜுராசிக் பார்க்கில் இன்று சுகமான ஜோடிகள்
ஜாஸ் மியூசிக் பாடி வருது..
பிக்காசோ ஓவியந்தான் பிரியாமல் என்னுடன்
டெக்சாசில் ஆடி வருது..
கவ் பாயின் கண் பட்டதும் ப்ளேபாயின் கை தொட்டதும்
உண்டான செக்ஸால் அது ஒன்றாக மிக்சானது...
ஜாஸ் மியூசிக் பெண்ணானதா ஸ்ட்ராபெரி கண்ணானதா
லவ் ஸ்டோரி கொண்டாடுதா கிக்கேறி தள்ளாடுதா...
நம் காதல் யாருமே எழுதாத பாடலா!!!