எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன் மீது நான் வைத்துள்ள எண்ணங்களை எழுத்துகளாய் மாற்றி...

உன் மீது நான்
வைத்துள்ள எண்ணங்களை
எழுத்துகளாய் மாற்றி
அதில் எதுகை மோனை சேர்த்தேன்
பிறகு தான் தெரிந்தது
எனக்கும் கவிதை எழுத
தெரியும் என்று......

பதிவு : manigndan
நாள் : 10-Oct-14, 2:15 pm

மேலே