உனக்கு இங்கிலீஷ் தெரியாதா...? நீ என்ன இங்கிலீஷ் பேசுறான்னு...
உனக்கு இங்கிலீஷ் தெரியாதா...? நீ என்ன இங்கிலீஷ் பேசுறான்னு தலையில அடிச்சிக்கிட்டே கேக்குற தமிழ்ப்பெருமக்களுக்கு..... அந்த கோபம்.... வெறுப்பு... தமிழை தப்பா பேசும்போது.... புன்னகையும்... பெருமிதமாவும் மாறிப்போகிற அதிசயம்தான் எப்படி...?! incredible India... சிறந்த பாரதம்