எழுத்தை பிடித்து இழுத்து வைத்து எடுத்த படத்தில் சிரித்து...
எழுத்தை பிடித்து
இழுத்து வைத்து
எடுத்த படத்தில்
சிரித்து கொண்டு மனதை
பரித்துக்கொண்டும் உள்ளன
இங்கு கவிதைகள்
திரு. பழனி குமார் அய்யா அவர்களின் உணர்வலைகள் கவிதை புத்தக வெளியீட்டு விழாவில் நம் எழுத்து நண்பர்களோடு நான். அய்யா அவர்கள் மென்மேலும் பல புத்தகங்களை வெளிட வேண்டும் என இறை நம்பிக்கை அற்ற அவருக்காக இறைவனிடம் வேண்டுகிறேன்...............(எனக்கு நம்பிக்கை உண்டு ஆனால் வேறமாதிரி அதை பிறகு சொல்கிறேன் ........ ).......... மகிழ்ச்சியோடு உங்கள் கவி
எடுத்த எல்லா படத்துலயும் என் கண்ணில் ஒரு அனல் பறக்குது பாருங்க.. அது ஒளியின் பிரதி பலிப்பு அப்படினு தவறா நினைக்க கூடாது.......... சீக்கிரமாக நானும் ஒரு கவி புத்தகம் வெளியிடனுனு ஏற்பட்ட தீ அது புரிதா............. (ஏன்பா போட்டோ கிராபர் இப்படி பண்ணிட்டியே இது என் mind வாய்ஸ் )