எபோலா எனும் கொடிய நோயை இன்னும் 60 நாட்களில்...
எபோலா எனும் கொடிய நோயை இன்னும் 60 நாட்களில் கட்டுபடுத்த முடியாவிட்டால் உலகம் முழுவதும் இன்நோய் பரவுவதை தடுக்க இயலாத ஒன்றாக இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் (WHO - World Health Organization) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த செய்தியை முடிந்தவரை அனைவரிடமும் பகிருங்கள். அப்படியாவது நமது அரசாங்கம் அதற்கான மருத்துவ முன் எச்சரிகை நடவடிக்கை எடுக்கட்டும்.
EBOLA will be out of control in 60 days - WHO
Source: newsreporter.in