காலை வணக்கம் .. வெண்டுறை .. இது ஒரு...
காலை வணக்கம் ..
வெண்டுறை ..
இது ஒரு முட்டைப்பா ..
முட்டையை முட்டையால் பெருக்கின் முட்டைவரும்
முட்டைய முட்டையால் வகுக்கின் ஒன்றுவரும்
ஒன்றை ஒன்றால் பெருக்கினும் வகிக்கினும்
ஒன்றே விடையாய் வரும்.