பெண்ணின் மனது... ஏனோ தெரிவதில்லை திருமணத்திற்கு பிறகு ஒவ்வொரு...
பெண்ணின் மனது...
ஏனோ தெரிவதில்லை
திருமணத்திற்கு பிறகு
ஒவ்வொரு முறையும்
தாய் வீட்டிற்கு வந்து கிளம்பும் போதும்
கனத்த மனதுடனே கிளம்புகிறது
இந்த பாழாய் போன
பெண்ணின் மனது...!