அனைத்து கட்சி காரர்களிடமும் நான் ஒன்று மட்டும் சொல்கிறேன்......
அனைத்து கட்சி காரர்களிடமும் நான் ஒன்று மட்டும் சொல்கிறேன்...
சந்தோஷத்தை கொண்டாட பட்டாசு போடாதீர்கள்,
அந்த பணத்தை வைத்து
ஆதரவற்றோர் இல்லம்
இது போன்றவற்றிக்கு அரிசி வாங்கி போடுங்க
முதியோர் இல்லம்
நெறயா இருக்கு யோசிங்க! யோசிங்க!