எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

திருவிழாக் கொண்டாட்டம் எம்மதப் பண்டிகையானாலும் எல்லோரும் கொண்டாடி மகிழ்ந்திடுவோம்...

திருவிழாக் கொண்டாட்டம்


எம்மதப் பண்டிகையானாலும்
எல்லோரும் கொண்டாடி மகிழ்ந்திடுவோம்
மதம், மொழி, இனம் கடந்து நின்று
இயற்கைக்கையை ஊனப்படுத்தாமல்
உயிரினத்திற்கு இடையூறு செய்யாமல்
ஊதாரிச் செலவுகள் செய்யாமல்
பண்பாட்டு நெறிகளுக்குப் பங்கமின்றி.

பதிவு : மலர்91
நாள் : 18-Oct-14, 4:11 pm

மேலே