எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வர்த்தகர் தமிழ் வர்த்தகர்கள் தங்கள் விளம்பரங்களில் தமக்கா மேளா...

வர்த்தகர் தமிழ்

வர்த்தகர்கள் தங்கள் விளம்பரங்களில் தமக்கா மேளா என்ற சொற்களைப் பயன்படுத்துகிறார்கள் செம்மொழியாம் நந்தமிழின் வளமையையும் இளமையையும் தெரியாமல்

தீபாவளி தமக்கா

கார் மேளா


Meaning of DHAMAKA (धमाका) in English

A Loud Report
Burst
Explosion
Mela means 'gathering' or 'to meet' or a 'fair'.


மேளாவிற்கும் தமாக்கா/தமக்காவிற்கு இணையான தமிழ் சொற்கள் இல்லையென்று எண்ணி இந்தி சொற்களை விளம்பரங்களில் ப்யன்படுத்துவது அவ்ர்களது அறியாமை.

பதிவு : மலர்91
நாள் : 21-Oct-14, 7:45 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே