அரங்கேற்றம் பட்டாசு வெடிப்பதும் மத்தாப்பு கொளுத்துவதும் படித்தவர்களுக்கு அழகா?...
அரங்கேற்றம்
பட்டாசு வெடிப்பதும்
மத்தாப்பு கொளுத்துவதும்
படித்தவர்களுக்கு அழகா?
சட்டம் அனுமதிக்கும்
உயிரினத்துக்கும் இயற்கைக்கும்
எதிரான செயல்
மனச்சாட்சியைக கொளுத்திவிட்டு
நாடெங்கும் அரங்கேற்றம்