~~~வாலி அய்யாவின் வரிகள்~~~~ கர்பத்தில் நெளிந்த உன்னை நுட்பமாய்...
~~~வாலி அய்யாவின் வரிகள்~~~~
கர்பத்தில் நெளிந்த உன்னை
நுட்பமாய் தொட்டு ரசிப்பா
பேதை போல் அவள் இருப்பா
மேதையாய் உனை வளர்ப்பா
என்ன வேண்டும்
இனி உனக்கு
அன்னை மடியில் சொர்கம் இருக்கு.....
உன்னையும் என்ன்னையும் படைச்சது இங்கே யாருட
தெய்வம் ஒவ்வொரு வீடிலும் இருக்குதுன்ன தாய்யட,,,,,,,,,,,,