எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கேள்வி - பதில் .-1 ( மைனஸ் 1...


கேள்வி - பதில் .-1 ( மைனஸ் 1 )

கேள்வி -
மனிதர்களால் பிரிக்கப்பட்ட மதத்தில்
எந்த மதம் உண்மை,,,????

என் பதில் - பிரிக்க பட்டது என்று நீங்களே சொல்லி விட்டீர்கள் . உண்மை ஒன்றாகத்தான் இருக்கும் .

இதற்க்கு -1 போட்டு விட்டார்கள் .
நேற்று இன்னொரு தோழர் எழுதிய கவிதையின் கீழுள்ள என் கருத்துக்கு -3 வந்து இருக்கிறது .
நான் வைக்கும் விண்ணப்பம் - என் கருத்து பிடிக்க வில்லை என்றால் -1 போடுங்கள் . அங்கேயே ஏன் என்பதையும் பதிவு செய்யுங்கள் .என்னை திருத்திக்கொள்ள உதவியாய் இருக்கும் .

நாள் : 29-Oct-14, 1:03 pm

மேலே