எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பிடிப்பு இல்லையென்று , உறவின் எண்ணிக்கை அதிகமென்றும், மனமின்றி...


பிடிப்பு இல்லையென்று ,
உறவின் எண்ணிக்கை அதிகமென்றும்,

மனமின்றி ,
மனதிற்கு பிடித்தவரின்றி ,

பணமின்றி
அழகின்றி ,

இறுதியில் திருமணம் இன்றி போய்விட்ட பெண்களுக்காய்
...இல்லை அவர்களின் பெற்றவற்காய்
சில நொடி இறைவனிடம் வேண்டுங்கள் Friends
...நம் உறவுகளும் இதில் இடம்பெறக் கூடும் ...!!

பதிவு : ஜெனி
நாள் : 31-Oct-14, 2:16 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே