என் கனவுகள் இன்று உயிர் பெற்று எழுந்தது என்...
என் கனவுகள் இன்று
உயிர் பெற்று எழுந்தது
என் நினைவுகளுக்கு
நிரந்தர இடம் கிடைத்து
பூவின் பாதம் பட்டால்
புன்னியம் என்று
உலக நதிக்கரைகள்
உனக்காக காத்திருக்கின்றன
பூக்காத செடியில்
வாடாத மலர் பறித்து
தீராத ஆசையில்
உதிராத மாலை கட்டி
உனக்காக காத்திருக்கிறேன்
மனகோவிலின் வாசலில்
நம் மணநாளுக்காக,,,,,,,