காதல் கடிதம் கொடுத்த போதெல்லாம் இரண்டு நாள் அவகாசம்...
காதல் கடிதம்
கொடுத்த போதெல்லாம்
இரண்டு நாள் அவகாசம்
கேட்டனர் அத்துனை காதலிகளும்.
விவர திரட்டல்களுக்கு
என புரிந்து கொண்டேன்..
"உன் சம்பளம் உனக்கே பத்தாதே"
என வந்தது
48வது மணிநேர குறுஞ்செய்தி.