எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நீங்கள் சேர்த்து வைக்கும் சொத்துக்கள் காலப்போக்கில் குறைந்து, அழிந்துவிட...

நீங்கள் சேர்த்து வைக்கும் சொத்துக்கள்
காலப்போக்கில் குறைந்து,
அழிந்துவிட வாய்ப்பு இருக்கிறது அனால்,
நீங்கள் வளர்க்கும் மரங்கள்
தலைமுறை தாண்டியும் நிலைத்திருக்கும்...
மரம் வளர்ப்போம்!
மழையை பருவத்தில் பெருவோம்!
மனம் மகிழ்ந்து வாழ்வோம்!

நாள் : 2-Nov-14, 11:22 pm

மேலே