எழுத்தின் முகநூல் முகவரி இன்று முதல் எழுத்து வலைதளத்தின்...
எழுத்தின் முகநூல் முகவரி
இன்று முதல் எழுத்து வலைதளத்தின் முகநூல் பக்கத்தை https://www.facebook.com/eluthukavithaigal இந்த இணைப்பில் தொடர்பு கொள்ளலாம்..
எழுத்து.காம் புதிய நிகழ்வுகள், அறிவிப்புகள் அனைத்தும் இந்த முகவரியில் அறிவிக்கப்படும். ஆகையால் அனைவரும் இந்த இணைப்பை உங்கள் நட்பு வட்டத்தில் சேர்த்து, பின்தொடருமாறு கேட்டுகொள்கிறோம்.
முகநூளில் உங்களுக்கு தெரிந்த அணைத்து தமிழர்கள், மற்றும் தமிழ் வட்டங்களுக்கும் இதை தெரியபடுத்தவும்.
வாருங்கள் நம் தமிழ்மொழியை உலகறிய செய்வோம்!
இப்படிக்கு,
எழுத்து.காம்