எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்றைய பயணம் - எந்த பாதையில் செல்கிறதோ... அறியேன்...

இன்றைய பயணம் - எந்த
பாதையில் செல்கிறதோ... அறியேன்
ஆனால்
கருகிய கவலையை
மென்மையாய் குறைக்கும்
பாதையில் பயணக்கிறது
சாலையோர
பூக்களின் புன்னகையால்

- இராஜ்குமார்

பதிவு : காதலாரா
நாள் : 11-Nov-14, 2:19 pm

மேலே