கலி விருத்தம் .. பறவை ஒன்று பறந்து வந்தது...
கலி விருத்தம் ..
பறவை ஒன்று பறந்து வந்தது
சிறகை மடித்து மரத்தில் அமர்ந்தது
பிரிவை எண்ணிக் கதறிக் கதறி
கூகூ என்று கூவி அழுதது
கலி விருத்தம் ..
பறவை ஒன்று பறந்து வந்தது
சிறகை மடித்து மரத்தில் அமர்ந்தது
பிரிவை எண்ணிக் கதறிக் கதறி
கூகூ என்று கூவி அழுதது