எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்..! 70 அகவைக் கடந்த எனது...

தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்..!

70 அகவைக் கடந்த எனது தந்தையார் இதய அதிர்ச்சிக்கு உள்ளாகி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பினார்..

எனது தந்தையார் நலம் பெற அவரவர் பழக்கம் போல ஆசைப்பட்டு,தோழர் அகன் அவர்கள் எண்ணத்தில்,நலம் விரும்பும் வாழ்த்துக்களையும், கருத்துகளையும் பதிவு செய்த ,தோழர்கள் அகமது அலி, Anneshraj , முகில்,சரவணா,
அபி மலேஷியா,கயல்விழி, சியாமளா ராஜசேகர்,ஜின்னா, மணிமேகலை, உட்பட தொலைபேசியிலும் அழைத்து அவ்வப்போது நலம் விசாரித்துக் கொண்ட தோழர் அகன்,தோழர் கலை,தோழர் ராம்வசந்த்,தோழர் சரவணா, தோழர் நிலா சூரியன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றி..!

என்றென்றும் அன்புடன்
பொள்ளாச்சி அபி ..,

நாள் : 17-Nov-14, 10:29 pm

மேலே