ஒரு கவிதை திருடும் தனி மனிதனை கூட நாம்...
ஒரு கவிதை திருடும் தனி மனிதனை கூட நாம் ஒன்றும் செய்ய முடியாது எனும்போது எதற்கு எழுத வேண்டும் ?
நாம் எழுதும் அத்துணையும் வருங்காலத்திற்கு வரலாறு . அந்த வரலாறில் வேறு எவன் பெயரோ இருக்கப் போகிறது .
தளம் பலம் பெற வேண்டும் .