எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இனி என் படைப்பில்... இரண்டு நாட்களாக நம் படைப்புகள்...

இனி என் படைப்பில்...

இரண்டு நாட்களாக நம் படைப்புகள் தளத்திலிருந்து திருடப்படுவது பற்றியும், அதை எதிர்கொள்வதற்கான வழிகளையும் ஆராய்ந்து விட்டோம். இனி நல்லதே நடக்கும்.

இரண்டு நாட்களாக எனக்கு தோன்றிய சந்தேகம் ஒன்று. நான் என் படைப்புக்கான புகைப்படங்களை முகநூல் (MY CHENNAI, PHOTO BOYS, VIMAL PAINTING) மற்றும் இணையதளங்களில் இருந்து (ACTRESS PHOTO) பதிவிறக்கம்செய்து உபயோகிக்கிறேன். நம்மை போன்று அவர்களும் நினைப்பார்களோ, தங்கள் படம் திருடப்பட்டதென்று, தெரியவில்லை எனக்கு. இனி அப்படி பிறர் படங்கள் உபயோகித்தால் அவர்கள் பெயரை குறிப்பிடலாம் என இருக்கிறேன். நன்றி.

பதிவு : ப்ரியன்
நாள் : 21-Nov-14, 12:41 am

மேலே