எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ்க்கை பாதையில் இயல்பாய் அது காட்டும் திசையில் சென்றுக்கொண்டிருந்த...

வாழ்க்கை பாதையில் இயல்பாய் அது காட்டும் திசையில் சென்றுக்கொண்டிருந்த எனக்கு, செல்லுகின்ற திசையில் பல முட்களும் சில முததுக்களும் கிடைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. இன்னும் இன்னும் வேண்டும் என்ற ஓடுகிற மனோபாவம் எனக்கில்லை என்றாலும் ... இலட்சிய சிகரத்தை குறிப்பிட்ட வயதிற்குள் அடைந்தே தீரவேண்டுமே...!

எனக்கு தேவை.............! வேகம் .............வேகம் .............வேகம்........!
இந்த வேகத்திற்காக ... சில சுகத்தை விட்டுகொடுத்து...
காலநேரத்தை நான் சேகரிக்க வேண்டும்.........!

அதற்காகவே.........
இனி அடுத்த இரு மாதங்களுக்கு தளத்திற்கு வரவே மாட்டேன் என்று சொல்லமாட்டேன்.. வருவதற்கான நேரம் கிடைத்தால் அவ்வப்போது நிச்சயம் வருகிறேன்.

இனி நான் தனி மரமாக இருக்கப்போவதில்லை. என்னை சுற்றிலும் பொறுப்புக்களாய் பல மரக்கன்றுகள்........தோப்புக்களின் ஆயுத்தமாக...!

அதற்காகவேனும் நாளை மறுநாள் முதல்............. காலத்தை சுருக்க வேகத்தை கூட்டி இலட்சிய திசையை நோக்கி......... நான்.

என் வாழ்க்கையின் திருப்புமுனையே இந்த தளம்தான் அமைத்துகொடுத்திருக்கிறது. என்பதை நன்றி மறவாமல் தெரிவித்து

தோழமைகளே...........! சென்று வருகிறேன்................!!

நன்றி .........! நன்றி..................!!


-இரா.சந்தோஷ் குமார்

நாள் : 20-Nov-14, 10:54 pm

மேலே