எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் எனத் தெரியவில்லை.... தமிழ் சினிமாவின்...
எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் எனத் தெரியவில்லை.... தமிழ் சினிமாவின் மறக்க முடியாத... மறுக்க முடியாத ஓர் அடையாளம்.. இயக்குனர்.திரு. ருத்ரைய்யா.. மறைந்து விட்டார்.. அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்...