கொடியது என் சுமாரான நண்பனுக்கு ஒரு அழகான பெண்...
கொடியது
என் சுமாரான நண்பனுக்கு
ஒரு அழகான பெண்
காதலியாகும்போது..
அதனினும் கொடியது
அவள் நம்மை "அண்ணா"
என்று அழைக்கும்போது...
கடுப்பெத்துறான் my lord ......