எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மின்னலை சந்தித்தேன் தரையில், உயிரோட்டமாக, மேக கூட்டங்கள் காலில்...

மின்னலை சந்தித்தேன் தரையில், உயிரோட்டமாக,
மேக கூட்டங்கள் காலில் கூடின, உரசமுடியவில்லை,
மிதந்தேன் வானத்தில், அப்பொழுதுதான் ஒரு அசரீரி கேட்டது, அது அவள் குரல் தான். கொஞ்சும் மழழை பேச்சில் ஒரு பாடல் கேக்கலாமா? முடியாது! ஏன்னென்றால் அவள் ஒரு விமான பணிப்பெண் ...!

பதிவு : பூபாலன்
நாள் : 3-Dec-14, 2:04 pm

மேலே