ஒவ்வொரு தோல்விகளும் புதிய பாதைக்கு என்னை கைப்பிடித்து அழைத்து...
ஒவ்வொரு தோல்விகளும்
புதிய பாதைக்கு
என்னை கைப்பிடித்து
அழைத்து செல்வதுடன்
முட்களை கூட
பூக்கள் என்று
நம்ப வைத்து
வீறுநடை போட
உத்வேகம் தருகிறது ...!
தோல்வியே !! உன் பெயர்தான்
சிகரத்தின் வழிக்காட்டியோ ...!
-இரா.சந்தோஷ் குமார்