அஜித் ரசிகர்களுக்கு போட்டியாக களம் இறங்க தயாரான விஜய்...
அஜித் ரசிகர்களுக்கு போட்டியாக களம் இறங்க தயாரான விஜய் ரசிகர்கள்!
சமூக வலைத்தளங்கள் என்றாலே தமிழகத்தை பொறுத்த வரை அஜித், விஜய் தான் ட்ரண்டிங். அதிலும் டுவிட்டரை எடுத்து கொண்டால் அவர்கள் தும்மினால் கூட ஒரு டாக் கிரியேட் செய்து ட்ரண்ட் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.
அந்த வகையில் அஜித் ரசிகர்கள் நாளை என்னை அறிந்தால் டீசர் வருவதை கொண்டு டாக் கிரியேட் செய்து ட்ரண்ட் அடித்து வருகின்றனர்.
இதேபோல் நடிகர் விஜய் நடிக்க வந்து நாளையோடு 22 வருடங்கள் ஆகிறது. அதை கொண்டாடும் விதத்தில் அவர்களும் ட்ரண்ட் செய்ய தயாராகி வருகின்றனர்.