நான் எழுதுகிறேன் ஆனால் கவிஞன் இல்லை .... என்...
நான் எழுதுகிறேன் ஆனால் கவிஞன் இல்லை ....
என் கவிதை இந்த சமுதாயத்தில்,
ஒரு துரும்பைக் கூட அசைக்கப் போவது இல்லை ....
ஆனாலும் நான் கவிஞன் எழுதுகிறேன் ....
என் கவிதை சமுதாயத்தைப் பற்றியதாகத் தோன்றலாம் ,
அது உண்மை இல்லை ...
சுய விளம்பரத்திற்காக,
எனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான ஓர் உத்தி ....