எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நீ, நீயாக இரு நீ நீயாக இருக்கும்வரை, நீ...

நீ,
நீயாக இரு
நீ நீயாக இருக்கும்வரை,
நீ யாரையும் ஏமாற்ற மாட்டாய்,
நீ யாரிடமும் ஏமாறவும் மாட்டாய்...

நீ பிறர்க்காக மாறும் போது
நீ பிறரை ஏமாற்றுகிறாய்,
நீ பிறரிடம் ஏமாறவும் செய்கிறாய்...

நீ
நீயாக இரு என்றும்.....
-------------------------------------------முதல்பூ.......................

பதிவு : முதல்பூ
நாள் : 4-Dec-14, 3:23 pm

மேலே