எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்று... டிசம்பர் 10 ◾மனித உரிமைகள் நாள். ◾1868...

இன்று... டிசம்பர் 10

◾மனித உரிமைகள் நாள்.

◾1868 - உலகின் முதலாவது சமிக்கை விளக்குகள் லண்டனில் நாடாளுமன்றுக்கு வெளியே நிறுவப்பட்டது.

◾1878 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர், சுதந்திர இந்தியாவின் முதலாவது ஆளுநர் ராஜாஜி,அவர்களின் பிறந்தநாள் (இ. 1972)

◾1901 - முதலாவது நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன.

நாள் : 10-Dec-14, 1:33 am

மேலே