லஞ்சம் மடிப்பு கலையாத ஆடை உடுத்தியவர்கள் மமதையில் கேட்கும்...
லஞ்சம்
மடிப்பு கலையாத
ஆடை உடுத்தியவர்கள்
மமதையில் கேட்கும் பிச்சை
ஈயத் தட்டுக்குப் பதில்
இவர்கள் கையில்
அரசாங்க பதவியும்
ஒருசிலர் கையில்
ஒரு லத்திக் கம்பும் .
சுசீந்திரன்.