@@என்றுமே மறையாது@@ புரிதலே இல்லாமல் விலகி சென்றாய் .......
@@என்றுமே மறையாது@@
புரிதலே இல்லாமல்
விலகி சென்றாய் ....
உன் அன்புக்கு மட்டுமே
என் மனம் ஏங்கும் நிமிடமே
என் வாழ்க்கை என்று...
உன்னை புரிந்துகொண்ட
நானே விலகி நிற்கிறேன் ...
உன் நினைவுகளும்
என் வலிகளுமே
தரும் ஆறுதலே போதும் ...
என் காலங்களை
கடத்தி விடுவேன்...