எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

~~~~ தலைவர் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து மடல்~~~~...

~~~~ தலைவர் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து மடல்~~~~
உன் பெயர் தான்
சூப்பர் ஸ்டார் ரஜினி
முயற்சி செய்து
வெற்றி பெறுவதில்
நீ குட்டி கஜினி ...

நீ கன்னடன்
வேறு மொழிக்காரன்
என்பதெல்லாம்
வீணர்களின் வெட்டிபேச்சு...
என்னை வாழவைக்கும்
தெய்வங்களாகிய தமிழ் மக்களே என்று
நீ காட்டும் நன்றி
தான் உன் உயிர் மூச்சு ...

மனதில் பட்டதை சொல்லும்
நீ staright forward ...
அருகே முதல்வரே இருந்தாலும்
தல நிமிர்ந்து பேசுபவருக்கு
கை தட்டுவாயே தவிர
நீ ஆக மாட்டாய் coward ...

எத்தனை ஸ்டார்
வானத்தில் இருந்தாலும்
எங்கள் தமிழ் மண்ணில்
மின்னும் மிளிரும்
சூப்பர் ஸ்டார் நீ தான்....
வாழ்க ரஜினி ~~~

பதிவு : அருண்ராஜ்
நாள் : 12-Dec-14, 6:37 pm

மேலே