எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அற்புதம் என்ன உரைப்பேன் இங்கே வர எப்பவும் என்னை...

அற்புதம் என்ன உரைப்பேன்
இங்கே வர எப்பவும் என்னை மறப்பேன்
கற்பனை கொட்டிக் குவிப்பேன்
இங்கே அந்த கம்பனை வம்புக்கிழுப்பேன்
வர்ணித்துப் பாடும் கவிஞன் நான்
வண்ணங்கள் தீட்டும் கலைஞன் நான்
சிந்தனை தேரில் ஏறியே
சுற்றிட ஏங்கும் இளைஞன் நான் / /

எழுத்து.காம்-இல் என் நிலையை அறிந்து அன்றே காவிய கவிஞர் வாலி எழுதி விட்டார். போலும் :)

பாடல் - இளநெஞ்சே வா....!

நாள் : 15-Dec-14, 9:20 pm

மேலே