உடைத்த பிறகே உடைந்த பொருளுக்கு உடைந்து போகிறான் உடைத்தவன்...
உடைத்த பிறகே
உடைந்த பொருளுக்கு
உடைந்து போகிறான்
உடைத்தவன் ...
உடைந்த பொருளுக்கு
உதிரம் உறைந்தது ..
உடைத்தவனை
உயிராய் நினைத்ததால் ...
- இராஜ்குமார்.