எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு கனடா வரையில்...

தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு
கனடா வரையில் தமிழில் சேவை கிடைக்கிறது, இந்தியாவில் தான் சரியாக அங்கீகரிக்கப்படவில்லை! கேட்டால் தமிழ் வட்டார மொழியாம்!

இனி தமிழை வட்டார மொழி(REGIONAL LANGUAGE) என்று சொல்பவர்களிடம் சொல்லுங்கள் தமிழ் உலக மொழி(WORLD LANGUAGE) ஆக அங்கீகரிக்கப்பட்டு பல வருடங்கள் ஆகின்றது என்று..

- சொர்கமே என்றாலும்

நாள் : 16-Dec-14, 5:40 pm

மேலே